• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்.. புதிய பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் பொறுப்பேற்கிறார்… | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 9, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இலங்கை கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்.. புதிய பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் பொறுப்பேற்கிறார்… | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 09, 2026 10:12 PM IST

சமீபத்தில் முடிவடைந்த 2026 டி20 உலகக் கோப்பையில் நமீபியா கிரிக்கெட் அணியின் ‘ஆலோசகராக’ பணியாற்றினார்.

News18
News18

இலங்கை கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றமாக புதிய பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் பொறுப்பேற்கவுள்ளார். உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை நடத்திய அணிகளின் ஒன்றான இலங்கை சூப்பர் 8 சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது.

இதற்கு பொறுப்பு ஏற்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூரியா விலகினார். அவருக்கு பதிலாக கேரி கிர்ஸ்டன் பொறுப்பை ஏற்க உள்ளார்.

வரும் ஏப்ரல் 15, 2026 முதல் அவர் இந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இவரது பதவிக்காலம் ஏப்ரல் 14, 2028 வரை நீடிக்கும். 2008 முதல் 2011 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த இவர், 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

2011 முதல் 2013 வரை தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்து, அந்த அணியை அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் (Test, ODI, T20) உலகின் நம்பர் 1 இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

சமீபத்தில் முடிவடைந்த 2026 டி20 உலகக் கோப்பையில் நமீபியா கிரிக்கெட் அணியின் ‘ஆலோசகராக’ பணியாற்றினார்.

First Published :

Mar 09, 2026 10:12 PM IST

Read More

Previous Post

இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி…! ஆட்களை ஏவி பக்கா மர்டர் பிளான்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Iran – Israel | இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எப்போது… எவ்வளவு உயரும்? – மத்திய அரசு தகவல்

Next Post
Iran – Israel | இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எப்போது… எவ்வளவு உயரும்? – மத்திய அரசு தகவல்

Iran - Israel | இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எப்போது... எவ்வளவு உயரும்? - மத்திய அரசு தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin