• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்: '$200 தொடுமா கச்சா எண்ணெய்?' – இஸ்ரேல் மீது அமெரிக்கா கோபம்

GenevaTimes by GenevaTimes
March 9, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்: '$200 தொடுமா கச்சா எண்ணெய்?' – இஸ்ரேல் மீது அமெரிக்கா கோபம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த 28-ம் தேதியில் இருந்து ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆனால், அந்த கூட்டணியில் தற்போது விரிசல் எழுந்துள்ளது.

என்ன காரணம்?

கடந்த சனிக்கிழமை (மார்ச் 7), ஈரானின் 30 எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல் குறித்து முன்னரே இஸ்ரேல் அமெரிக்காவிற்குத் தெரிவித்திருந்ததுதான். ஆனால், இஸ்ரேல் சொன்ன அளவைத் தாண்டி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்
100 டாலர்களைத் தாண்டிய கச்சா எண்ணெய்; தங்கத்தை விட்டுட்டு ‘இந்த’ பக்கம் வாங்க முதலீட்டாளர்களே!

ஈரானின் ராணுவத் தளவாடங்களுடன் இந்த எண்ணெய் கிடங்குகளுக்கு லிங்க் இருந்ததால், தாங்கள் அதன் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால், அமெரிக்காவோ ஈரான் குடிமக்களையும் உலக அளவிலான எண்ணெய் விலையையும் பாதிக்கும் இந்தத் தாக்குதலைக் கொஞ்சமும் விரும்பவில்லை.

மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் பொறுத்தவரை, அவருக்கு எண்ணெய் கட்டமைப்புகள் மீது எந்தத் தாக்குதலும் நடக்கக்கூடாது.

ஈரான் பதில்

இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கதம் அல்-அன்பியா கூறியுள்ளதாவது…

“ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் தொடர்ந்தால், தங்களது பிராந்தியத்தில் இருக்கும் பிற நாடுகளின் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்.

ஈரான் இன்னும் பிற நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறி வைக்கவில்லை.

இனி ஈரான் கட்டமைப்புகள் மேல் தாக்குதல் நடந்தால், உடனே நாங்களும் தாக்குதல் நடத்துவோம்.

இது எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 200 டாலர்கள் வரை உயர்த்தலாம்”.

தங்கத்தை விற்க திண்டாடும் ‘துபாய்’: தள்ளுபடியில் விற்கிறோம் ‘வாங்க’ என்று அழைக்கும் வணிகர்கள்!

Read More

Previous Post

Gold Price | தொடர் சரிவில் தங்கம் விலை… சவரன் ரூ.80,000க்கு கீழ் குறையுமா..?

Next Post

அனைவரின் பாதுகாப்பை கருதி போர் நிறுத்தம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் மகஜர் வழங்கிய பெர்மிம்

Next Post
அனைவரின் பாதுகாப்பை கருதி போர் நிறுத்தம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் மகஜர் வழங்கிய பெர்மிம்

அனைவரின் பாதுகாப்பை கருதி போர் நிறுத்தம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் மகஜர் வழங்கிய பெர்மிம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin