• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 52,360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

GenevaTimes by GenevaTimes
March 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 52,360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



போர்ப் பதற்​றம் நில​வும் வளை​குடா நாடு​களில் இருந்து கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு வரை 280 விமானங்​களில், 52,360 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பி​யுள்​ளனர் என டி.ஜி.சி.ஏ. கூறியுள்ளது.


ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதல் நேற்று 8-வது நாளை எட்டியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்ப​தால் வளை​கு​டா​வில் போர்ப் பதற்றம் அதி​கரித்​துள்​ளது. இதனால் வளை​குடா நாடுகளில் இருந்து இந்​தி​யர்​களை மீட்க மத்​திய அரசு நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது.


இந்​நிலை​யில், மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் (டி.ஜி.சி.ஏ) நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், 


வளை​குடா நாடு​களில் இருந்து இந்​திய மற்​றும் மத்​திய கிழக்கு விமான நிறு​வனங்​கள் மற்​றும் சிறப்பு விமானங்​கள் மூலம் வெள்​ளிக்​கிழமை இரவு வரை 52,360 பேர் தாயகம் திரும்​பி​யுள்​ளனர். இந்த விமானங்​களில் 184 விமானங்​களை இந்​திய விமான நிறு​வனங்​கள் இயக்​கின. அதைத் தொடர்ந்து 85 ஐக்​கிய அரபு அமீரக (யு.ஏ.இ.) விமானங்​களும் 11 சிறப்பு விமானங்​களும் இயக்​கப்​பட்​டுள்​ளன என்று தெரி​வித்​துள்​ளது. (a)



Read More

Previous Post

போலீஸ்காரராக நடித்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கொள்ளையடித்த முன்னாள் மெய்க்காப்பாளருக்கு பிரம்படி- ஆறு ஆண்டுகள் சிறை | Makkal Osai

Next Post

இனி ஏடிஎம்-ல் ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும்.. லிமிட் குறைப்பு.. எந்த வங்கி தெரியுமா? | Punjab National Bank | வணிகம் போட்டோகேலரி

Next Post
இனி ஏடிஎம்-ல் ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும்.. லிமிட் குறைப்பு.. எந்த வங்கி தெரியுமா? | Punjab National Bank | வணிகம் போட்டோகேலரி

இனி ஏடிஎம்-ல் ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும்.. லிமிட் குறைப்பு.. எந்த வங்கி தெரியுமா? | Punjab National Bank | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin