• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கமேனியின் இழப்பிற்கு தக்க பதிலடி: ட்ரம்பிற்கு ஈரான் மிரட்டல்

GenevaTimes by GenevaTimes
March 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கமேனியின் இழப்பிற்கு தக்க பதிலடி: ட்ரம்பிற்கு ஈரான் மிரட்டல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


   கமேனியின் இழப்புக்கு பதிலடி தரும் வகையில் உரிய விலையை ட்ரம்ப் கொடுக்க நேரிடும் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த மிரட்டலை ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரியும், கமேனியின் மூத்த ஆலோசகருமான அலி லாரிஜனி விடுத்து உள்ளார்.

அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் அவர் உரையாற்றுகையில் இவ்வாறு கூறி இருக்கிறார்.







எங்களின் எதிர்வினையை ட்ரம்ப் தவறாக மதிப்பிட்டுவிட்டார். இந்த மோதல் விரைவாக முடிவடையாது. வெனிசுலாவில் செய்ததை இங்கேயும் செய்ய முடியும் என்று ட்ரம்ப் எண்ணுகிறார்.

உரிய விலை கொடுக்க வேண்டும்

இப்போது அவர் மாட்டிக் கொண்டு இருக்கிறார்.


நாங்கள் அவரை விட மாட்டோம். அவர் செய்த செயலுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும். எங்களின் தலைவரை(கமேனி) கொன்றுள்ளார். 1000க்கும் மேற்பட்டோரையும் கொன்றுள்ளார். இது ஒரு எளிதான விஷயம் அல்ல.


இவ்வாறு அலி லாரிஜனி கூறி உள்ளார்.

கமேனியின் இழப்பிற்கு தக்க பதிலடி: ட்ரம்பிற்கு ஈரான் மிரட்டல் | Trump Must Pay The Price Irans

இதே மிரட்டலை அவர் தமது எக்ஸ் வலைதள பதிவிலும் வெளியிட்டுள்ளார். அலி லாரிஜனியின் மிரட்டல் குறித்து பதிலளித்துள்ள ட்ரம்ப், அவர் என்ன பேசுகிறார்., யார் அவர் என்று எனக்கு தெரியவில்லை, அதுகுறித்து நான் கவலைப்பட போவதும் இல்லை என்றார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அம்னோவுக்குத் திரும்புவது குறித்து ஆர்வமில்லை என்கிறார் அனுவார் மூசா

Next Post

World Cup T20 : உலகக்கோப்பையை வென்று எளிதில் நெருங்க முடியாது 3 ரிக்கார்டுகளை ஏற்படுத்திய இந்திய அணி.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post
World Cup T20 : உலகக்கோப்பையை வென்று எளிதில் நெருங்க முடியாது 3 ரிக்கார்டுகளை ஏற்படுத்திய இந்திய அணி.. | கிரிக்கெட் செய்திகள்

World Cup T20 : உலகக்கோப்பையை வென்று எளிதில் நெருங்க முடியாது 3 ரிக்கார்டுகளை ஏற்படுத்திய இந்திய அணி.. | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin