• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : 3 ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி.. 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி. தோல்வி | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 8, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : 3 ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி.. 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி. தோல்வி | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 08, 2026 10:46 PM IST

இந்திய அணியின் துல்லியமான பவுலிங்கிற்கு முன்னால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

News18
News18

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 3 ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது.

அரையிறுதி போட்டிகளில் இந்திய அணி இங்கிலாந்தையும், நியூசிலாந்து தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. இந்நிலையில், இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சஞ்ச சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா நியூசிலாந்து அணியின் பவுலிங்கை வெளுத்து வாங்கினர்.

இருவரும் முதல் விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அபிஷேக் சர்மா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த இஷான் கிஷன் – சாம்சன் இணை ரன்ரேட் சிறிதும் குறையாமல் ரன்கள் குவித்தது.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 சிக்சர் 5 பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 54 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன்கள் குவித்த சிவம் துபே 8 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.

இந்திய அணியின் துல்லியமான பவுலிங்கிற்கு முன்னால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

பின் ஆலன் 9 ரன்களும், ரச்சின் ரவிந்திரா 1 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 5 ரன்களும, மார்க் சேப்மேன் 3 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

தொடக்க வீரர் டிம் செய்பர்ட் மட்டும் அரைச்சதம் கடந்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். 52 ரன்கள் எடுத்திருந்த அவரை வருண் சக்ரவர்த்தி வெளியேற்றினார். டேரில் மிட்செல் 17 ரன்களும், ஜேம்ஸ் நீஷம் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் மிட்செல் சான்ட்னர் 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து பும்ரா வேகத்தில் வெளியேறினார்.

First Published :

Mar 08, 2026 10:46 PM IST

Read More

Previous Post

வெளிநாடொன்றில் இருந்து உடன் வெளியேறுமாறு உத்தரவிட்ட அவுஸ்திரேலியா!

Next Post

ஆலயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிகாரிகளுடன் மலேசிய இந்து சங்கம் கூட்டு நடவடிக்கை – Malaysiakini

Next Post

ஆலயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிகாரிகளுடன் மலேசிய இந்து சங்கம் கூட்டு நடவடிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin