• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வவுனியாவில் நள்ளிரவு நேரம் இடம்பெற்ற விபத்து : ஒருவர் ஸ்தலத்தில் பலி

GenevaTimes by GenevaTimes
March 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வவுனியாவில் நள்ளிரவு நேரம் இடம்பெற்ற விபத்து : ஒருவர் ஸ்தலத்தில் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: kapil

வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக
புளியங்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.


குறித்த சம்பவமானது நேற்று நள்ளிரவு இடம்பெற்றிருந்தது.


முல்லைத்தீவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னே
சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலி



இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் துவிச்சக்கர வண்டி சாரதி
படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றையவர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நள்ளிரவு நேரம் இடம்பெற்ற விபத்து : ஒருவர் ஸ்தலத்தில் பலி | One Person Died On The Spot Accident In Vavuniya



குருணாகல் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய உமர் லெப்பை அப்துல் ரவூப் என்பவரே
விபத்தில் பலியாகியுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா, புளியங்குளம் காவல்துறையினர்
மேற்கொண்டு வருகின்றனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ம.இ.கா எதைத்தான் செய்யத் தவறியது?. துன் சாமிவேலு இந்தியர்களுக்காக என்னதான் செய்யவில்லை? டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி | Makkal Osai

Next Post

“ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஹீரோ!” – சர்வதேச மகளிர் தினத்தில் ‘HEROES’ இயக்கம் தொடங்கிய நீடா அம்பானி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஹீரோ!” – சர்வதேச மகளிர் தினத்தில் ‘HEROES’ இயக்கம் தொடங்கிய நீடா அம்பானி | India News (இந்தியா செய்திகள்)

"ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஹீரோ!" - சர்வதேச மகளிர் தினத்தில் 'HEROES' இயக்கம் தொடங்கிய நீடா அம்பானி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin