• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானின் புதிய உச்ச தலைவரை நியமிக்க ஆவலில் ட்ரம்ப்! மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
March 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானின் புதிய உச்ச தலைவரை நியமிக்க ஆவலில் ட்ரம்ப்! மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அடுத்த உச்ச தலைவரைத் தேர்வு செய்யும் செயல்முறையில் தாம் பங்கேற்க விரும்புவதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


சனிக்கிழமை Air Force One விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுடன் மீண்டும் மீண்டும் மோதல்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படக் கூடாது எனக் கூறியுள்ளார்.

அடுத்த தலைவர்


“ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் அல்லது பத்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை மீண்டும் வந்து இதையே செய்ய வேண்டிய நிலை வேண்டாம். அவர்களின் நாட்டை போர் நிலைக்கு இட்டுச் செல்லாத ஒரு தலைவரை நாம் தேர்வு செய்ய விரும்புகிறோம்,” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய உச்ச தலைவரை நியமிக்க ஆவலில் ட்ரம்ப்! மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு | Trump Wants Role In Iran Leader Choice

Image Credit: The Times of Israel


இதற்கு முன்னதாகவே இந்த வார தொடக்கத்தில், ஈரானின் அடுத்த தலைவரை நியமிக்கும் செயல்முறையில் தாம் நிச்சயமாக ஈடுபட வேண்டும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.



மேலும், ஈரானில் மதத் தலைவராக இருக்கும் ஒருவரும் அடுத்த தலைவராக வருவதற்கு தாம் எதிர்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஈரானின் அரசியல் எதிர்காலம்


இதுகுறித்து அளித்த பேட்டியில், “அந்த நபர் யார் என்பதையே அது பொறுத்தது. நான் மதத் தலைவர்களை விரும்பாதவன் அல்ல. பல மதத் தலைவர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன்; அவர்கள் சிறப்பானவர்கள்,” என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் புதிய உச்ச தலைவரை நியமிக்க ஆவலில் ட்ரம்ப்! மீண்டும் வெளியிட்ட அறிவிப்பு | Trump Wants Role In Iran Leader Choice

Image Credit: CityNews Halifax



ட்ரம்பின் இந்த கருத்துகள், ஈரானின் அரசியல் எதிர்காலம் குறித்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

விமானத்தைத் தவறவிட்ட விரக்தியில் வினோதச் செயல்; இந்திய நாட்டவர் குறித்து போலீஸ் விளக்கம்! | Makkal Osai

Next Post

1.5 மில்லியன் ரிங்கிட் நில மோசடி: பிரபல நடிகை மற்றும் அவரது கணவருக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு! | Makkal Osai

Next Post
1.5 மில்லியன் ரிங்கிட் நில மோசடி: பிரபல நடிகை மற்றும் அவரது கணவருக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு! | Makkal Osai

1.5 மில்லியன் ரிங்கிட் நில மோசடி: பிரபல நடிகை மற்றும் அவரது கணவருக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin