• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நைஜீரியாவில் போகோஹராம் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நைஜீரியாவில் போகோஹராம் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
நைஜீரியாவில் போகோஹராம் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட …

நைஜீரியாவின் பொர்னோ மாகாணத்தில் உள்ள கொஷி கிராமத்திற்குள் புகுந்த போகோஹராம் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 300 பேரை கடத்திச் சென்றுள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆயுதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வமைப்புகள் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து கடத்தல் சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நைஜீரியாவின் பொர்னோ மாகாணத்தில் உள்ள கொஷி கிராமத்திற்குள் புகுந்த போகோஹராம் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 300 பேரை கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.


Add as a preferred source on Google

Read More

Previous Post

தொடர் சரிவுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் இதோ! – Sri Lanka Tamil News

Next Post

IRIS Lavan: மீண்டும் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல்: அடைக்கலம் கொடுத்த இந்தியா!

Next Post
IRIS Lavan: மீண்டும் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல்: அடைக்கலம் கொடுத்த இந்தியா!

IRIS Lavan: மீண்டும் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல்: அடைக்கலம் கொடுத்த இந்தியா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin