• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜியோஸ்டார்: 2026 T20 உலகக் கோப்பை.. Anti – பைரசி நடவடிக்கைகள் தீவிரம்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஜியோஸ்டார்: 2026 T20 உலகக் கோப்பை.. Anti – பைரசி நடவடிக்கைகள் தீவிரம்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 06, 2026 6:51 PM IST

ஜியோஸ்டார் ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2026 காலத்தில் 36 விதிமீறிய செயலிகளை நீக்கி, 141 பைரசி இணையதளங்களை முடக்கியது.

ஜியோஸ்டார்
ஜியோஸ்டார்

ஜியோஸ்டார் – ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2026 காலத்தில் கடும் எதிர்-பைரசி நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தியுள்ளது.

நடந்து கொண்டிருக்கும் ICC ஆண்கள் T20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2026 காலத்தில், தனது பிரீமியம் கிரிக்கெட் உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பும் அனுமதியற்ற செயலிகள் மற்றும் மோசடி இணையதளங்களுக்கு எதிராக ஜியோஸ்டார் தனது எதிர்-பைரசி நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சமீப வாரங்களில், ஜியோஸ்டாரின் உள்ளடக்கங்களை உதாரணமாக நேரடி ICC T20 உலகக் கோப்பை போட்டிகளை அனுமதி அல்லது உரிமம் இன்றி ஒளிபரப்பி வந்த சட்டவிரோத IPTV செயலிகள் கொண்ட வலையமைப்பை ஜியோஸ்டார் குறிவைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. பெரிதும் பயன்படுத்தப்பட்ட சில IPTV பிளேயர் செயலிகள், அதாவது XCIPTV, Televizo, IPTV Smarters Pro, VU IPTV Player மற்றும் XTV Ultra IPTV Media Player, கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, Google Play மற்றும் iOS தளங்களில் இருந்த மொத்தம் 36 விதிமீறிய செயலிகளை உள்ளடக்கிய விரிவான அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இச்செயலிகள் உலகளவில் 26.11 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பெற்றிருந்தன.

செயலி அளவிலான இந்த நடவடிக்கை, கடந்த ஆண்டு ஜியோஸ்டார் தொடங்கிய குற்றவியல் அமலாக்க நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும். அந்நடவடிக்கைகள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனாளர்களுக்கு சேவை வழங்கிய ஒரு பெரிய சட்டவிரோத IPTV செயல்பாட்டை முடக்க வழிவகுத்தன. இதனுடன் இணைந்து, டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய டைனமிக் இன்ஜங்ஷன் உத்தரவின் அடிப்படையில், போட்டித் தொடரின் போது உலகளவில் 141 பைரசி இணையதளங்களை ஜியோஸ்டார் முடக்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 12.2 மில்லியன் சட்டவிரோத அணுகல் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளன.

மேலும், அனுமதியற்ற ஸ்ட்ரீம்களை வழங்கிய 279 இணையதளங்கள், மொத்தமாக 2 மில்லியனுக்கும் அதிகமான டிராஃபிக் கொண்டவை, அதே நீதிமன்ற உத்தரவின் கீழ் ISP அளவில் தடுக்கப்பட்டுள்ளன. இணையதளங்களும் ஆப்-ஸ்டோர்களும் மட்டுமின்றி, ஜியோஸ்டாரின் Anti-Piracy குழு நேரடி கண்காணிப்பின் மூலம் 15 கூடுதல் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் சுமார் 11.5 மில்லியன் பைரசி சார்ந்த டிராஃபிக் நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம், சட்டவிரோத பார்வையாளர்களை ஜியோஸ்டார் / ஜியோஹாட்ஸ்டார் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களுக்கு திருப்புவதாகும். இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள், நேரடி விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது ஒளிபரப்பு உரிமைகளை பாதுகாக்க ஜியோஸ்டார் எடுத்துள்ள தொழில்நுட்ப ஆதரவு கொண்ட நீடித்த அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன. இணையதளங்கள், செயலிகள் மற்றும் இடைநிலை தளங்கள் ஆகிய அனைத்திலும் அமலாக்கத்தை வலுப்படுத்துவதன் மூலம், ஜியோஸ்டார் அதிகாரப்பூர்வ தளங்கள் வழியாக கிரிக்கெட் ரசிகர்கள் பாதுகாப்பாகவும் சட்டப்படி உள்ளடக்கத்தை அனுபவிக்கக்கூடிய டிஜிட்டல் சூழலை தொடர்ந்து உறுதிப்படுத்துகிறது.

Read More

Previous Post

கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. இங்கிலாந்தை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி | கிரிக்கெட் செய்திகள்

Next Post

போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசு அதிரடி நடவடிக்கை!| India invokes emergency powers, orders refiners to boost LPG output

Next Post
போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசு அதிரடி நடவடிக்கை!| India invokes emergency powers, orders refiners to boost LPG output

போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசு அதிரடி நடவடிக்கை!| India invokes emergency powers, orders refiners to boost LPG output

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin