
ஈரானின் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி X இல் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையின் விருந்தினராகச் சென்ற சுமார் 130 வீரர்களை கொண்ட ஈரானின் frigate Dena கப்பலை சர்வதேச கடலில் எச்சரிக்கை இல்லாமல் தாக்கப்பட்டுள்ளது
“எனது வார்த்தைகளைக் கவனியுங்கள்: அமெரிக்கா தான் அமைத்த இந்த முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்பட வேண்டியிருக்கும்.

