• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானுக்கு சிறிதும் அஞ்சாமல் இஸ்ரேல் செய்யும் காரியம்! பணயம் வைக்கப்படும் உயிர்கள்

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானுக்கு சிறிதும் அஞ்சாமல் இஸ்ரேல் செய்யும் காரியம்! பணயம் வைக்கப்படும் உயிர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேல் தனது முக்கிய சர்வதேச நுழைவாயிலான பென் குரியன் விமான நிலையத்தை வியாழக்கிழமை முதல் படிப்படியாக மீண்டும் திறக்கத் தொடங்க உள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் இஸ்ரேலியர்கள் நாட்டிற்குத் திரும்ப முடியும் என்று கூறப்படுகிறது.

ஏதென்ஸிலிருந்து வரும் முதல் விமானமான எல் அல் விமானம் வியாழக்கிழமை அதிகாலை இஸ்ரேலை வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மீதான தாக்குதல்

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை முதல் இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியது.

இந்த நிலையில், விமான நிலையத்தை படிப்படியாக மீண்டும் திறப்பது, ஈரானிடமிருந்து இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் குறைந்து வருவதைக் குறிப்பதாக சர்வதேச வட்டாரங்கள் கூறுகின்றன.

மிகுந்த எச்சரிக்கை

எவ்வாறாயினும், குறித்த நடவடிக்கை மிகுந்த எச்சரிக்கையுடன் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்தில், இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு விமானத்தை மட்டுமே அனுமதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, திறப்பு சீராக நடந்தால், அதிக விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படும் என்று மேலும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிம்பாங் பூலாய் அருகே கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்து மரம் மீது மோதிய கார் தீப்பற்றி எரிந்தது; ஓட்டுநர் பலி! | Makkal Osai

Next Post

ஃபார்ம் அவுட் வீரர்களுக்கு இடமில்லை.. அரையிறுதி போட்டியில் இந்திய அணி எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post
ஃபார்ம் அவுட் வீரர்களுக்கு இடமில்லை.. அரையிறுதி போட்டியில் இந்திய அணி எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. | கிரிக்கெட் செய்திகள்

ஃபார்ம் அவுட் வீரர்களுக்கு இடமில்லை.. அரையிறுதி போட்டியில் இந்திய அணி எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin