• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜாப்ருல் நியமனம் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரதமரின்
மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜாப்ருல் அஜீஸ் இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தெங்கு
ஜாப்ருல் இந்தப் பதவியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பணியாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெங்கு
ஜாப்ருல் நாட்டின் செழுமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் இந்த பொறுப்பை விடாமுயற்சியுடனும்
உண்மையுடனும் நிறைவேற்றுவார் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த
ஆண்டு நவம்பரில் சம்சுல் இஸ்கந்தர் அகின் பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 டிசம்பரில்
இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட சம்சுல், சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஆல்பர்ட் தே-யுடன் தொடர்புடைய
நிறுவனங்களுக்கு சபாவில் கனிம ஆய்வு உரிமங்களைப்
பெற்றுத் தருவதற்கு உதவியாக, அவரிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் தற்போது விசாரணையை
எதிர்கொண்டுள்ளார்.

முன்னாள்
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரான தெங்கு
ஜாப்ருல், தற்போது மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (MIDA) தலைவராக உள்ளார்.

அவர்
மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

மார்ச் 2020-இல் முகிதின் யாசின் அமைச்சரவையில் நிதி அமைச்சரானபோது, அவர் முதன்முதலில் செனட்டராக நியமிக்கப்பட்டார்.

15-வது பொதுத் தேர்தலில் அம்னோ சார்பில் போட்டியிடுவதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார், ஆனால் அந்தத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.

-fmt



Read More

Previous Post

‘ஈரானின் வான் பரப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்’ – அமெரிக்கா அதிரடி அறிவிப்பு | World News (உலக செய்திகள்)

Next Post

பிப்ரவரி மாதத்தில் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் உயர்வு – Sri Lanka Tamil News

Next Post
பிப்ரவரி மாதத்தில் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் உயர்வு – Sri Lanka Tamil News

பிப்ரவரி மாதத்தில் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் உயர்வு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin