• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : தென்னாப்பிரிக்காவை எளிதாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : தென்னாப்பிரிக்காவை எளிதாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 04, 2026 10:06 PM IST

நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் வெறும் 33 பந்துகளில் 8 சிக்சர் 10 பவுண்டரியுடன் 100 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.

News18
News18

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் வெறும் 33 பந்துகளில் 8 சிக்சர் 10 பவுண்டரியுடன் 100 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். நாளை நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியை நியூசிலாந்து வரும் ஞாயிறு அன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணியில் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குவின்டன் டி காக் 10 ரன்னிலும், ரியான் ரிக்கெல்டன் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.

கேப்டன் மார்க்ரம் 20 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். டெவால்ட் ப்ரெவிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் ஓரளவு ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். பிரெவிஸ் 34 ரன்களும், ஸ்டப்ஸ் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் மார்கோ யான்சென் 30 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து 55 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் என்கிற ஓரளவு சவாலான ஸ்கோரை தென்னாப்பிரிக்கா எட்டியது.

First Published :

Mar 04, 2026 10:02 PM IST

Read More

Previous Post

மகேந்திர சிங் தோனிக்கு அபராதம்… ஓவர் ஸ்பீடு சர்ச்சை… ராஞ்சி போக்குவரத்து போலீஸ் அதிரடி… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரானிய போர்க்கப்பல் மூழ்கியது: வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியதாக சந்தேகம் – Sri Lanka Tamil News

Next Post
இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரானிய போர்க்கப்பல் மூழ்கியது: வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியதாக சந்தேகம் – Sri Lanka Tamil News

இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரானிய போர்க்கப்பல் மூழ்கியது: வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியதாக சந்தேகம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin