• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முதலமைச்சர் வைத்த கோரிக்கை. உடனே ஏற்று சம்மதம் தெரிவித்த ராகுல் காந்தி! தெலங்கானாவில் முடிவுக்கு வந்த விவகாரம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
முதலமைச்சர் வைத்த கோரிக்கை. உடனே ஏற்று சம்மதம் தெரிவித்த ராகுல் காந்தி! தெலங்கானாவில் முடிவுக்கு வந்த விவகாரம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 04, 2026 7:33 PM IST

தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சிகளில் ஒன்றாக இருப்பது காங்கிரஸ். இந்நிலையில், ராகுல் காந்தியே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என ரேவந்த் வைத்த கோரிக்கையை ராகுல் ஏற்றுள்ளார்.

News18
News18

அடுத்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருக்க வேண்டும் என ரேவந்த் ரெட்டி கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு ராகுல் காந்தி இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்காமல் தேர்தலை எதிர்கொண்டதே இந்தியா கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதனால், இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை  முதலமைச்சர் ஸ்டாலினை இந்தியா கூட்டணியின் வழிகாட்டியாகவும், தேசிய அளவில் தலைமை ஏற்கத் தகுதியானவராகவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பார்க்கின்றன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த திரிணாமுல் காங்கிரஸ் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் சுழற்சி முறையில் தலைமைப் பதவியை வழங்கலாம் என்ற ஆலோசனையையும் முன்வைத்துள்ளன.

இதையும் படிங்க: பதவியை ராஜினாமா செய்யும் நிதிஷ் குமார்… பீகாரின் முதல் பாஜக முதல்வர்?

இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது, பிரதமர் வேட்பாளராக தாங்கள்தான் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கோரிக்கை வைத்ததாகவும், இதற்கு ராகுல் காந்தி நேர்மறையாக பதிலளித்ததாகவும் காங்கிரஸ் எம்.பி. மல்லு ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

முதலமைச்சர் வைத்த கோரிக்கை. உடனே ஏற்று சம்மதம் தெரிவித்த ராகுல் காந்தி! தெலங்கானாவில் முடிவுக்கு வந்த விவகாரம்

Read More

Previous Post

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பல்: 80 உடல்கள் மீட்பு – பலி எண்ணிக்கை உயரும் அபாயம்! – Sri Lanka Tamil News

Next Post

World Cup T20 : அரையிறுதியில் இந்தியாவின் ‘அல்டிமேட்’ரெக்கார்டு! இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?

Next Post
World Cup T20 : அரையிறுதியில் இந்தியாவின் ‘அல்டிமேட்’ரெக்கார்டு! இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?

World Cup T20 : அரையிறுதியில் இந்தியாவின் ‘அல்டிமேட்’ரெக்கார்டு! இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin