• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இலங்கையை புதுமுக வீரர்களுடன் எதிர்கொள்ளும் தென் ஆபிரிக்கா – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
May 25, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இலங்கையை புதுமுக வீரர்களுடன் எதிர்கொள்ளும் தென் ஆபிரிக்கா – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தென் ஆபிரிக்க வீரர்களுக்கு மூன்று தடவைகள் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அதன்போது இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர்கள் நீக்கப்பட்டனர்.

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஏழு புதுமுக வீரர்களுடன் தென் ஆபிரிக்கா களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்க அணியின் இரண்டு வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென்றும் கூறப்படுகிறது.

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பொக்ஸிங் டே என அழைக்கப்படும் நத்தார் பண்டிகையின் மறுநாள் ஆரம்பமாகவுள்ளது. 

இதற்கான தென் ஆபிரிக்க வீரர்களுக்கு மூன்று தடவைகள் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அதன்போது இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர்கள் நீக்கப்பட்டனர்.

ஆனாலும், எஞ்சிய 17 வீரர்களுக்கு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டு அவர்கள் பாதுகாப்பு வலயத்தில் பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் பியூரன் ஹென்ரிக்ஸ், கீகன் பெட்டர்சன் ஆகியோர் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை கூறுகின்றது.

இதனால் குழாத்தில் இடம்பெற்றுள்ள ஏழு புதுமுக வீரர்களில் பலருக்கு போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுமுக வீரர்கள் ஏழு பேரில் கிளென்டன் ஸ்டுர்மன், மிகெல் பிரிட்டோரியஸ், லுதோ சிபாம்ளா ஆகிய மூவரும் இதுவரை டெஸ்ட் அந்தஸ்து பெறாதவர்களாவர்.

அணியின் வேகப்பந்துவீச்சாளரான கெகிஸோ ரபாடா இந்தத் தொடரில் விலகியுள்ளதால் புதுமுக வேகப்பந்துவீச்சாளரை தேர்ந்தெடுத்து அறிமுக்கப்படுத்தும் நிலையில் தென்ஆபிரிக்கா உள்ளது.

Read More

Previous Post

TN Police vs TNSTC: முடிவுக்கு வந்தது போலீஸ்-போக்குவரத்து துறை மோதல்! கட்டி அணைத்து சமாதானம்!-peace has been reached in the dispute between the police and the government transport department in tamil nadu

Next Post

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 2 மாதங்கள் இடைக்கால ஜாமீன் | Jet Airways founder Naresh Goyal gets interim bail for 2 months on medical grounds

Next Post
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 2 மாதங்கள் இடைக்கால ஜாமீன் | Jet Airways founder Naresh Goyal gets interim bail for 2 months on medical grounds

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 2 மாதங்கள் இடைக்கால ஜாமீன் | Jet Airways founder Naresh Goyal gets interim bail for 2 months on medical grounds

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin