• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைத் திகைக்க வைத்த ஈரானின் Cluster ஏவுகணைகள்!

GenevaTimes by GenevaTimes
March 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைத் திகைக்க வைத்த ஈரானின் Cluster ஏவுகணைகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெருசலேம் நகரின் இதயப் பகுதியை இலக்கு வைத்து ஈரான் ஏவிய கிளஸ்டர் (Cluster) ஏவுகணைகள், வெறும் இராணுவத் தாக்குதல் மட்டுமல்ல… அது உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு அபாய எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.



வழக்கமான ஏவுகணைகளைப் போலன்றி வான்பரப்பில் நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளாகச் சிதறி விழும் இந்த அதிரடித் தொழில்நுட்பம், இஸ்ரேலின் பெருமைக்குரிய அயர்ன் டோம (Iron Dome) உள்ளிட்ட அதிநவீன வான்பாதுகாப்பு வளையங்களுக்கே பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.


இந்தத் தாக்குதலின் மூலம் ஈரான் தனது இராணுவ வலிமையை நிரூபித்ததோடு மட்டுமல்லாமல் தங்களைச் சீண்டினால் அதன் விளைவுகள் எல்லைகளைத் தாண்டி எதிரொலிக்கும் என்ற அரசியல் செய்தியையும் சர்வதேச அரங்கிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.


அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைத் திகைக்க வைத்துள்ள இந்த நகர்வு, இப்பிராந்தியத்தை ஒரு முழு அளவிலான போரை நோக்கித் தள்ளுமா ? அல்லது உலக நாடுகளின் தலையீட்டால் பதற்றம் தணியுமா ? என தற்போது உலகமே உற்றுநோக்கும் மையப்புள்ளியாக இது மாறியுள்ளது.


இஸ்ரேலின் தற்போதைய கள நிலவரம் மற்றும் இந்த ஏவுகணைத் தாக்குதலின் பின்னணி குறித்த நேரடித் தகவல்களுடன் இணைகிறது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மாணவர் விழுந்ததற்கும் கொடுமைப்படுத்துதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கெடா கல்வித் துறை கூறுகிறது | Makkal Osai

Next Post

சாதாரண குடும்பச் சண்டையின்போது தாக்கியதில் உயிரிழந்த மனைவி…! தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட கணவன்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post
சாதாரண குடும்பச் சண்டையின்போது தாக்கியதில் உயிரிழந்த மனைவி…! தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட கணவன்… | India News (இந்தியா செய்திகள்)

சாதாரண குடும்பச் சண்டையின்போது தாக்கியதில் உயிரிழந்த மனைவி...! தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட கணவன்... | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin