அதிபர் ட்ரம்ப்பின் கழுத்துப்பகுதியில் சிவப்பு நிறத்தில் அலர்ஜி போன்று ரேஷஸ் ஏற்பட்டிருக்கிறது. இது பெரும்பாலும் தோல் அழற்சி, அரிப்புடன் கூடிய தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி, வெப்ப வெடிப்பு, சிங்கிள்ஸ் எனப்படும் வைரஸ் தொற்று போன்றவற்றால் ஏற்பட்டிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.


