• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாகிஸ்தானின் விசா நியமங்களையும் அதிரடியாக ரத்து செய்த அமெரிக்கா

GenevaTimes by GenevaTimes
March 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாகிஸ்தானின் விசா நியமங்களையும் அதிரடியாக ரத்து செய்த அமெரிக்கா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டின் “தற்போதைய பாதுகாப்பு நிலைமையை” காரணம் காட்டி, இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அனைத்து விசா நியமனங்களையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.



இந்த உத்தரவு இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள தூதரகங்களுக்கும் பொருந்தும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.



இந்த இரத்து மார்ச் 6 வெள்ளிக்கிழமை வரை அமலில் இருக்கும் என்று அது கூறியது.

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்


ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கராச்சி துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.



இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது .

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சொஸ்மாவின் கீழ் தற்போது 6 குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா? உரிமைகள் குழு கேள்வி | Makkal Osai

Next Post

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால், 21 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்? | SSY Scheme | வணிகம் போட்டோகேலரி

Next Post
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால், 21 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்? | SSY Scheme | வணிகம் போட்டோகேலரி

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால், 21 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்? | SSY Scheme | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin