• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இஸ்ரேல் தாக்குதலில் முக்கிய ஏழு தளபதிகள் பலி : உறுதிப்படுத்தியது ஈரான்

GenevaTimes by GenevaTimes
March 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இஸ்ரேல் தாக்குதலில் முக்கிய ஏழு தளபதிகள் பலி : உறுதிப்படுத்தியது ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த சனிக்கழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்திய கூட்டுத்தாக்குதலில் தமது ஏழு தளபதிகள் கொல்ப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படை முதன்முறையாக அறிவித்துள்ளது.




இதேவேளை ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட துல்லியமான வான்வழித் தாக்குதல்களில், பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைவர் உட்பட ஏழு மூத்த ஈரானிய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.

இராணுவ தளபதிகள் கூடியிருந்த இரண்டு இடங்கள் மீது தாக்குதல்



இஸ்ரேலால் பெயரிடப்பட்ட தளபதிகளின் மரணத்தை ஈரான் முன்னர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தாத நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தாக்குதலில் முக்கிய ஏழு தளபதிகள் பலி : உறுதிப்படுத்தியது ஈரான் | Iran Confirms The Death Of Seven Commanders


IDF இன் கூற்றுப்படி, இராணுவ புலனாய்வு இயக்குநரகம் தெஹ்ரானில் உயர்மட்ட ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் கூடியிருந்த இரண்டு தனித்தனி இடங்களை அடையாளம் கண்ட பின்னர், இஸ்ரேல் விமானப்படை (IAF) இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.


இதன்படி கொல்லப்பட்ட படைத்தளபதிகளின் விபரம் வருமாறு,

Brigadier General Mohammad Shirazi, head of the Office of the Commander-in-Chief

Brigadier General Saleh Asadi, Deputy for Intelligence of the Armed Forces General Staff


Major General (Air Force) pilot Mohsen Darehbaghi, Deputy for Logistics and Support of the Armed Forces

Brigadier General Akbar Ebrahimzadeh, Deputy Head of the Office of the Commander-in-Chief

Brigadier General Gholamreza Rezaeian, Head of the Intelligence Organization of Faraja (Law Enforcement Command)


Brigadier General Bahram Hosseini Motlagh, Head of the Planning and Operations Department, Operations Deputy of the Armed Forces General Staff

Brigadier General Hassan-Ali Tajik, Head of the Logistics Department of the Armed Forces General Staff

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அறிமுகமானவரை வெட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் பின்னர் இறந்து கிடந்தார் | Makkal Osai

Next Post

போர் நடந்து வரும் ஈரானில் இந்திய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கான சிக்கித் தவிப்பு | Hundreds of Indian medical students stranded in war-torn Iran

Next Post
போர் நடந்து வரும் ஈரானில் இந்திய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கான சிக்கித் தவிப்பு | Hundreds of Indian medical students stranded in war-torn Iran

போர் நடந்து வரும் ஈரானில் இந்திய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கான சிக்கித் தவிப்பு | Hundreds of Indian medical students stranded in war-torn Iran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin