• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கார் விபத்தில் டிரைவர் பலி.. காயமின்றி உயிர் தப்பிய நடிகை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 2, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருச்சி,பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சின்னத்திரை நடிகை தேவி பிரியா கார் விபத்தில் சிக்கியுள்ளது. நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது, தேவி பிரியாவின் கார் பஞ்சர் ஆகியுள்ளது. இதையடுத்து சாலையின் ஓரமாக தேவி பிரியா கார் நிறுத்தப்பட்டது. காரின் டிரைவர், பஞ்சரான டயருக்கு பதிலாக புதிய டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார்

அப்போது, மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று, தேவிபிரியாவின் காரின் பின்பக்கத்தில் பயங்கர வேகத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் காரின் டிரைவர் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். நடிகை தேவி பிரியா காயமின்றி உயிர் தப்பிய நிலையில், அவரது உதவியாளர் திவாகர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



Read More

Previous Post

ஈரானின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் கருண் நதி.. 950 கி.மீ. தூரம் பாய்ந்து வளர்ச்சியை ஏற்படுத்தும் அதிசயம்..

Next Post

2026ல் மூன்றாம் உலகப்போர்? பாபா வாங்கா கணிப்பு உண்மையாகி வருகிறதா? மீண்டும் சர்ச்சை – Sri Lanka Tamil News

Next Post
2026ல் மூன்றாம் உலகப்போர்? பாபா வாங்கா கணிப்பு உண்மையாகி வருகிறதா? மீண்டும் சர்ச்சை – Sri Lanka Tamil News

2026ல் மூன்றாம் உலகப்போர்? பாபா வாங்கா கணிப்பு உண்மையாகி வருகிறதா? மீண்டும் சர்ச்சை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin