• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || நுவரெலியாவில் ‘உப்புப் பனி’

GenevaTimes by GenevaTimes
March 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || நுவரெலியாவில் ‘உப்புப் பனி’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் இன்றும் உறைப்பனிப் பொழிவு காணப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே நுவரெலியாவில் இவ்வாறான உறைப்பனி நிலைமை நிலவி வரும் நிலையில், இன்றும் அதன் தாக்கம் தொடர்ந்தது.


குறிப்பாக, மாலை நேரங்களில் நிலவும் அதிகப்படியான குளிரைத் தொடர்ந்து, அதிகாலை வேளைகளில் புற்களின் மேல் உறைப்பனி அல்லது ‘உப்புப் பனி’ படர்ந்து காட்சியளிக்கிறது.


கடந்த காலங்களில் இத்தகைய உறைப்பனி நிலைமை அரிதாகவே காணப்பட்ட போதிலும், தற்போது இது தொடர்ச்சியாக நிலவி வருகின்றது.


இயற்கையின் இந்த மாற்றத்தை அனுபவிப்பதற்காக நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது.


(நன்றி)



 


 


 



Read More

Previous Post

மூன்றாம் அணி உருவாகுமா? – Malaysiakini

Next Post

Gold Price | போர் எதிரொலி.. கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மாறும் தங்கம் விலை? தலைசுற்ற வைக்கும் கணிப்பு!

Next Post
Gold Price | போர் எதிரொலி.. கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மாறும் தங்கம் விலை? தலைசுற்ற வைக்கும் கணிப்பு!

Gold Price | போர் எதிரொலி.. கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மாறும் தங்கம் விலை? தலைசுற்ற வைக்கும் கணிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin