Last Updated:
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கத்தாரில் ஈரானின் ஏவுகணை விழுந்து நொறுங்கியதால் மக்கள் அச்சம்.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜுமைரா தீவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல், குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் பயணிகள் பலர் படுகாயம் அடைந்தனர்.
கத்தாரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் ஈரானின் ஏவுகணை விழுந்து நொறுங்கியது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

