• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தாயகம் திரும்ப முடியாதவர்களின் அறை வாடகையை அரசு செலுத்தும்.. துபாய் அரசு அதிரடி..! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 2, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
தாயகம் திரும்ப முடியாதவர்களின் அறை வாடகையை அரசு செலுத்தும்.. துபாய் அரசு அதிரடி..! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 02, 2026 11:03 AM IST

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி டிரோன்களை ஏவி தாக்கிக்கொள்கின்றனர்.

துபாய் ஹோட்டல்களுக்கு அதிரடி உத்தரவு
துபாய் ஹோட்டல்களுக்கு அதிரடி உத்தரவு

துபாயில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஓட்டல்களில் தங்கியுள்ள பயணிகளை, பணம் இல்லாததைக் காரணம் காட்டி வெளியேற்ற வேண்டாம் என ஓட்டல்களுக்கு துபாய் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி டிரோன்களை ஏவி தாக்கிக்கொள்ளும் நிலையில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபா அருகே ஈரான் ஏவுகணையை வீசி தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் துபாயில் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இந்தியர்கள் உட்பட ஏராளமான பயணிகள் தவித்து வருகின்றனர். ஏராளமான பயணிகள் துபாய் ஓட்டல்களில் தஞ்சம் புகுந்த நிலையில் இயல்பு நிலை எப்போது திரும்பும் என கணிக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் ஓட்டல்களில் தங்கியுள்ளவர்களிடம் கட்டணம் செலுத்த பணம் இல்லாவிட்டால் அதைக் காரணம் காட்டி அவர்களை வெளியேற்ற வேண்டாம் என துபாய் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் செலுத்த வேண்டிய கூடுதல் தொகையே துபாய் அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான வசதிக்குறைபாடுகளும் ஏற்படாமல் இருப்பதை ஓட்டல் நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Mar 02, 2026 11:03 AM IST

Read More

Previous Post

இஸ்ரேல் – ஈரான் போர்.. பெட்ரோல், டீசல் உட்பட 6,000 பொருட்களின் விலை உயர்கிறது? | US Israel War on Iran | வணிகம் போட்டோகேலரி

Next Post

மலேசியாவில் 36 அரசு உயர் அதிகாரிகள் ஊழல் வழக்கில் கைது: 2.2 கோடி ரிங்கிட் லஞ்சம்! | Makkal Osai

Next Post
மலேசியாவில் 36 அரசு உயர் அதிகாரிகள் ஊழல் வழக்கில் கைது: 2.2 கோடி ரிங்கிட் லஞ்சம்! | Makkal Osai

மலேசியாவில் 36 அரசு உயர் அதிகாரிகள் ஊழல் வழக்கில் கைது: 2.2 கோடி ரிங்கிட் லஞ்சம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin