• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அவசரமாக ரத்து செய்யப்பட்டுள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸின் விமானங்கள்!

GenevaTimes by GenevaTimes
March 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அவசரமாக ரத்து செய்யப்பட்டுள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸின் விமானங்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறிலங்கன் ஏர்லைன்ஸின் (SriLankan Airlines) பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்பரப்பு தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில், இன்று (02) இயக்கப்படவிருந்த விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

விமான சேவை



இந்தநிலையில், கொழும்பில் இருந்து துபாய் (UL225/226), தோஹா (UL217/218), தம்மாம் (UL253/254), ரியாத் (UL265/266) மற்றும் குவைத் (UL229/230) ஆகிய நகரங்களுக்கான இருவழி விமான சேவைகளும் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவசரமாக ரத்து செய்யப்பட்டுள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸின் விமானங்கள்! | Srilankan Airlines Cancels Middle East Flights

மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயண முகவர்கள்


பயணிகள் மேலதிக விபரங்களுக்கு இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்தையும் மற்றும் சர்வதேச அளவில் +94 11 777 1979 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ளலாம்.

அவசரமாக ரத்து செய்யப்பட்டுள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸின் விமானங்கள்! | Srilankan Airlines Cancels Middle East Flights

அத்துடன் +94 74 444 1979 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் அல்லது www.srilankan.com என்ற இணையதளம் ஊடாகவும் தற்போதைய நிலவரங்களை அறிந்துகொள்ள முடியும்.



பயணிகள் தத்தமது பயண முகவர்களையும் தொடர்புகொண்டு மாற்று ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறியுமாறு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

“ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையாவிட்டால்..” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

Next Post

இஸ்ரேல் – ஈரான் போர்.. பெட்ரோல், டீசல் உட்பட 6,000 பொருட்களின் விலை உயர்கிறது? | US Israel War on Iran | வணிகம் போட்டோகேலரி

Next Post
இஸ்ரேல் – ஈரான் போர்.. பெட்ரோல், டீசல் உட்பட 6,000 பொருட்களின் விலை உயர்கிறது? | US Israel War on Iran | வணிகம் போட்டோகேலரி

இஸ்ரேல் - ஈரான் போர்.. பெட்ரோல், டீசல் உட்பட 6,000 பொருட்களின் விலை உயர்கிறது? | US Israel War on Iran | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin