• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது – பிரதமர் மோடி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

GenevaTimes by GenevaTimes
March 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது – பிரதமர் மோடி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 02, 2026 7:23 AM IST

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பரப்புரைக் கூட்டத்தில் திமுக கனவு பலிக்காது என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பின்னர் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது என தெரிவித்தார்.

அரசு விழாவிலும், தேர்தல் பரப்புரையிலும் பங்கேற்க மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வழிபாடு நடத்திய காட்சிதான் இது. மேள தாளங்கள் முழங்க கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் முருகன் சந்நிதியில் மனமுருக வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, கொடிமரம் முன்பு கீழேவிழுந்து வணங்கினார். கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமருக்கு முருகன் படம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். என்.டி.ஏ. சார்பில் நடைபெற்ற இந்த இரண்டாவது பரப்புரைக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, மதுரையில் மாஃபியா ஸ்டைல் ஆட்சி நடப்பதாக பிரதமர் குற்றஞ்சாட்டினார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சித்த பிரதமர், ஜெயலலிதா ஆட்சியை புகழ்ந்தார். அரசியல் நேர்மைக்கு நாட்டுக்கே முன்னுதாரணமாக காமராஜர் இருந்த நிலையில், தற்போதைய திமுக அரசு அதற்கு நேர்மாறான எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறினார். திமுக கனவு பலிக்காது எனவும், தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சி அமையும் எனவும் பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.

முன்னதாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி அமையும் என்றார். அண்மையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் திமுகவில் இணைந்த நிலையில், தென் மாவட்டங்களில் அதிமுக பலமாக இருப்பதாக குறிப்பிட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்புவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

Location :

Madurai,Tamil Nadu

Read More

Previous Post

ஈரான் பாடசாலை மீது தாக்குதல் பலி எண்ணிக்கை 165 ஆக உயர்வு

Next Post

Gold Price | போர் பதற்றம்… தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை… நிபுணர்கள் கணிப்பு..!

Next Post
Gold Price | போர் பதற்றம்… தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை… நிபுணர்கள் கணிப்பு..!

Gold Price | போர் பதற்றம்... தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை... நிபுணர்கள் கணிப்பு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin