• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கமேனி படுகொலை புடின் கடும் கண்டனம் \”இழிவான கொலை\” எனவும் விபரிப்பு

GenevaTimes by GenevaTimes
March 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கமேனி படுகொலை புடின் கடும் கண்டனம் \”இழிவான கொலை\” எனவும் விபரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் படுகொலைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினரின் படுகொலையைக் கண்டித்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் அடிப்படை மனித ஒழுக்கத்தையும் சர்வதேச சட்டத்தையும் மீறியுள்ளதாக விளாடிமிர் புடின் கூறினார்.

 “இழிவான கொலை” 

சர்வதேச சட்டத்தை மீறி நடத்தப்பட்ட இந்தப் படுகொலையை “இழிவான கொலை” என்று ஜனாதிபதி புடின் விபரித்துள்ளார்.

கமேனி படுகொலை புடின் கடும் கண்டனம்


மொஸ்கோவிற்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதில் பெரும் பங்களிப்பைச் செய்த ஒரு சிறந்த இராஜதந்திரியாக கமேனி ரஷ்யாவில் நினைவுகூரப்படுவார் என்றும் புடின் தனது செய்தியில் கூறினார்.


சனிக்கிழமை (28) அமெரிக்க-இரேலிய கூட்டு வான்வழித் தாக்குதல்களில் ஈரான் உச்ச தலைவர், அவரது மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரன் கொல்லப்பட்டதை ஈரானிய தலைமை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்ய தரப்பிலிருந்து முதலில் பதிலளித்தார் ரஷ்ய பிரதமர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

RON95 விலையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்போம் – ஆனால் எந்த உத்தரவாதமும் இல்லை என்கிறார் பிரதமர் | Makkal Osai

Next Post

Modi at 75 : பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட புத்தகத்தின் சிறப்புகள் என்ன? – முழு விவரம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Modi at 75 : பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட புத்தகத்தின் சிறப்புகள் என்ன? – முழு விவரம்! | India News (இந்தியா செய்திகள்)

Modi at 75 : பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட புத்தகத்தின் சிறப்புகள் என்ன? - முழு விவரம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin