• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி படுகொலை… இந்தியா முழுக்க மக்கள் போராட்டம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 1, 2026
in உலகம்
Reading Time: 4 mins read
0
ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி படுகொலை… இந்தியா முழுக்க மக்கள் போராட்டம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 01, 2026 2:15 PM IST

ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரான் தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிராக இந்தியாவில் போராட்டம்
ஈரான் தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிராக இந்தியாவில் போராட்டம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி, இன்று அதிகாலை கொல்லப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#WATCH | Jammu and Kashmir: Kashmiri Shia Muslims in Srinagar stage a demonstration at Lal Chowk against the killing of Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei, who has been killed in Israeli and US strikes pic.twitter.com/YVjB1BrKra


— ANI (@ANI) March 1, 2026

#WATCH | Jammu and Kashmir: Kashmiri Shia Muslims in Srinagar stage a demonstration at Lal Chowk against the killing of Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei, who has been killed in Israeli and US strikes pic.twitter.com/1FaFSbvKiK


— ANI (@ANI) March 1, 2026

இதேபோல், ஜம்மு-காஷ்மீரின் புத்காம் நகரிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

#WATCH | Budgam, Jammu and Kashmir: Shia Muslims in Budgam stage a demonstration against the killing of Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei, who has been killed in Israeli and US strikes pic.twitter.com/NuyNcyp6WT


— ANI (@ANI) March 1, 2026

ராம்பனில் உள்ள மசூதியிலும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

#WATCH | Jammu and Kashmir: Shia Muslims in Ramban protest against the killing of Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei, who has been killed in Israeli and US strikes


(Visuals from Imambara Ali Nagar Kunfer Chanderkote) pic.twitter.com/xpVSy3jdzd

— ANI (@ANI) March 1, 2026

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று கமேனி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

#WATCH | Lucknow, Uttar Pradesh: Shia Muslims take to the streets in Lucknow to protest against the killing of Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei, who has been killed in Israeli and US strikes pic.twitter.com/CupcvHASaT


— ANI (@ANI) March 1, 2026

டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் அந்நாட்டின் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

#WATCH | The Iranian Embassy in Delhi has lowered its flag to half-mast following the death of Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei


He has been killed in Israeli and US strikes. pic.twitter.com/zWwDQI8dSj

— ANI (@ANI) March 1, 2026

மேலும் ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

சென்னை வந்தடைந்தார் ‘தல’ தோனி: ஐபிஎல் 2026-க்காக சிஎஸ்கே முகாம் அதிரடித் தொடக்கம்! – Sri Lanka Tamil News

Next Post

நிலைமை சரியில்லாததால் கத்தாரில் இருக்கும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தல் | Makkal Osai

Next Post
நிலைமை சரியில்லாததால் கத்தாரில் இருக்கும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தல் | Makkal Osai

நிலைமை சரியில்லாததால் கத்தாரில் இருக்கும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin