• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

US, Israel – Iran War News Live Updates: கமேனி பலி… “இஸ்ரேலுக்கு வரலாறு காணாத பதிலடி தருவோம்” – ஈரான் சூளுரை | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 1, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
US, Israel – Iran War News Live Updates: கமேனி பலி… “இஸ்ரேலுக்கு வரலாறு காணாத பதிலடி தருவோம்” – ஈரான் சூளுரை | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் அடுத்தடுத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இத்ற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைம், துபாய், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. சவுதி, பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 14 அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கி அழித்ததாகவும் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்று குவித்ததாகவும் ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கமேனியின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் கமேனியின் இருப்பிடம் முற்றிலும் தரைமட்டமானது. இதில், கமேனி கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதை அந்நாட்டு தொலைக்காட்சி உறுதி செய்தது. மேலும் கமேனியின் மகள், மருமகன், பேரக்குழந்தை கொல்லப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. கமேனி கொல்லப்பட்டதற்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

Read More

Previous Post

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இலங்கையில் விமான சேவைகள் மாலை 5 மணி வரை ரத்து! – Sri Lanka Tamil News

Next Post

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை PAS ஏற்க வேண்டும் ; முஹிடின் அதிரடி அறிவிப்பு! | Makkal Osai

Next Post
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை PAS ஏற்க வேண்டும் ; முஹிடின் அதிரடி அறிவிப்பு! | Makkal Osai

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை PAS ஏற்க வேண்டும் ; முஹிடின் அதிரடி அறிவிப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin