• Login
Sunday, March 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; 'நண்பர்களுக்கு' மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன?

GenevaTimes by GenevaTimes
February 28, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; 'நண்பர்களுக்கு' மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இப்போது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானைத் தாக்கி வருகின்றன.

இந்த நேரத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைச் சாடி வருகின்றன.

ஈரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குவதற்கும், பிரதமர்‌ மோடியை இங்கே எதிர்க்கட்சிகள் சாடுவதற்கும் காரணம் – மோடியின் சமீபத்திய பயணம்.

கடந்த 25, 26-ம் தேதிகளில் இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்‌ மோடி. அங்கே அவருக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருதான, ‘நெசெட் பதக்கத்தின் சபாநாயகர்’ அவருக்கு வழங்கப்பட்டது.

மோடி - நெதன்யாகு
மோடி – நெதன்யாகு
மீண்டும் ஒரு போர்…. பற்றி எரியும் Iran – அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

அதெல்லாம் சரி… இதில் மோடியைச் சாடுவதற்கான காரணம் என்ன என்பதற்கு பதில் சொல்கிறது எதிர்க்கட்சியான காங்கிரஸ் எக்ஸ் பதிவு…

“மிஸ்டர் மோடி தன்னுடைய இரண்டு இஸ்ரேல் பயணத்தை முடித்த பிறகு, இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

இப்படியொரு பதற்றம் உருவாகும் என்று கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தும், மோடி இஸ்ரேல் சென்றது அவரது கோழைத்தனத்தைக் காட்டுகிறது.

இது இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்பதைக் காட்டுகிறது. இதற்கு அவர்‌ விருது கூட பெற்றிருக்கிறார்.

இந்த இஸ்ரேல் பயணம் அவமானகரமானது. மேலும் மோடியின்‌ ‘நல்ல நண்பர்கள்’ இந்தப் போரைத் தொடங்கியுள்ளது மிகவும் மோசமானது”.

மோடியின் இஸ்ரேல் பயணம் இந்தியா இஸ்ரேலுக்கு சாதகமாக உள்ளதைப் போல உலக அரங்கில் காட்டுகிறது. இதை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று பரவலாகக் கேள்வி எழுந்துள்ளது.

‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ – வெள்ளி ‘இந்த’ விலையை தாண்டினால் ‘டாப்’ தான்|Silver முதலீடு

Read More

Previous Post

World Cup T20 : குறைவான நெட் ரன் ரேட்டால் கடினமான வாய்ப்பு.. அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி? | கிரிக்கெட் செய்திகள்

Next Post

EPF கூடுதல் பங்களிப்பு 26 சதவீதம் உயர்ந்துள்ளதானது, நாட்டின் நிதி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது – அமைச்சர் – Malaysiakini

Next Post

EPF கூடுதல் பங்களிப்பு 26 சதவீதம் உயர்ந்துள்ளதானது, நாட்டின் நிதி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது – அமைச்சர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin