Last Updated:
ஈரான் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கனவே போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் இன்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதங்கள் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை
இந்தச் செய்தி தற்போதுதான் கிடைத்திருக்கிறது. மிக வேகமாக நியூஸ்18 தமிழ் இணையதளம் மூலம் பெற்று, படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலதிக தகவல் கிடைத்தவுடன் இந்த செய்தியை உடனே புதுப்பிப்போம். அனைத்து செய்திகளையும், அறிவிப்புகளையும் உடனடியாகப் பெற எங்களுடன் இணைந்திருங்கள். அனைத்து செய்திகளையும் முதலில் பெறுங்கள்.
Feb 28, 2026 12:19 PM IST


