• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் மூன்று பிரபல நடிகைகளை துரத்தும் சிஐடி…!

GenevaTimes by GenevaTimes
May 25, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் மூன்று பிரபல நடிகைகளை துரத்தும் சிஐடி…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஓய்வுபெற்ற இராணுவத்தினரைக் குறிவைத்து ஆள் கடத்தலின் மூளையாக அடையாளம் காணப்பட்ட சதுரங்க என்ற நபரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதில் ஈடுபட்ட பிரபல இளம் நடிகைகள் பலரிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம்(cid) தயாராக உள்ளது.


கண்டி(kandy), கட்டுகஸ்தோட்டை வீதியில் அமைந்துள்ள கட்டடமொன்றில் சதுரங்க(Chaturanga) என்ற நபரால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

அந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை விளம்பரப்படுத்த இளம் பிரபல நடிகைகளை அவர் பயன்படுத்திக் கொண்டதுடன், சமூக வலைத்தளங்கள் மூலம் பெரும் விளம்பரமும் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கூலிப்படையாக ரஷ்யாவுக்கு



ஐரோப்பிய நாடுகளின் பயணங்கள், கல்வி விசா போன்றவற்றுக்காக இந்த நிறுவனம் நடத்தப்பட்டாலும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கூலிப்படையாக ரஷ்யாவுக்கு கடத்துவதில் முதன்மையாக செயற்பட்டவர் இவரே என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் மூன்று பிரபல நடிகைகளை துரத்தும் சிஐடி...! | Cid Chases Three Popular Actresses

தற்போது அவர் போலந்தில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவில் தங்கியிருப்பதாக கூறி அவர் இந்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள பல தொலைக்காட்சிகளில்

சதுரங்க என்ற இந்த நபர் பல வெளிநாட்டு இளம் நடிகைகள் உட்பட பெருமளவிலான யுவதிகளை தொடர்பு கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் மூன்று பிரபல நடிகைகளை துரத்தும் சிஐடி...! | Cid Chases Three Popular Actresses

இலங்கையில் உள்ள பல தொலைக்காட்சிகளில் பல பிரபலமான டெலி நாடகங்களில் நடித்து பங்களிக்கும் மூன்று நடிகைகள் இவரின் விளம்பரத்திற்கு பங்களித்துள்ளதாக கூறப்படுகிறது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சிகாமாட் ஆற்றில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது | Makkal Osai

Next Post

கடந்த 10 ஆண்டுகளாக வலுவான எதிர்கட்சி இல்லை.. இது தனது இதயத்தில் வலியை ஏற்படுத்தியுள்ளது

Next Post
கடந்த 10 ஆண்டுகளாக வலுவான எதிர்கட்சி இல்லை.. இது தனது இதயத்தில் வலியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 10 ஆண்டுகளாக வலுவான எதிர்கட்சி இல்லை.. இது தனது இதயத்தில் வலியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin