News18 Rising Bharat Summit updates | நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு.. சற்று நேரத்தில் பிரதமர் மோடி உரை
நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2026, பிப்ரவரி 27, “உள்ளுக்குள் வலிமை” என்ற கருப்பொருளைக் கொண்டு நடந்துவருகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில், மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க இருக்கிறார்.
