• Login
Thursday, March 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சுரேஸ் சாலே – சதிக்கோட்பாட்டு CO! சாலேக்கு 3 மாத காவல் வருமா..

GenevaTimes by GenevaTimes
February 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சுரேஸ் சாலே – சதிக்கோட்பாட்டு CO! சாலேக்கு 3 மாத காவல் வருமா..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழர்களின் அரசியல் உரிமை கருவறுப்புக்காக ராஜபச்ச அதிகார மையத்தின் மடியில் 3 சதிக்கோட்பாட்டு சூத்திரதாரிகள் இருந்த கதை பிரபலமானது.

பிரான்ஸின் புகழ்பெற்ற படைப்பாளி அலக்ஸ்சான்டர் டுமா 1844 இல் எழுதிய இன்றளவும் புகழ்பெற்ற Les Trois Mousquetaires (மூன்று முஸ்கைத்தயர்கள்) கதையில் வரும் 3 பாத்திரப்படைப்புகளின் எதிர்மறையில் இந்த 3 சதிக்கோட்பாட்டு சூத்தரிதாரிகள் இருந்தனர்.



புலனாய்வுதலைகளான கபில ஹெந்த விதாரண, சுரேஷ் சாலே. மற்றும் ரொஹான் குணரத்ன ஆகியோரே இந்த தலைகள்
இதில் முக்கிய தலைக்கிடாயாக சிறிலங்கா படையபுலனாயவுத்துறையில் மிக நீண்ட காலம் பணியாற்றிய கபில ஹெந்தவிதாரண, இருந்தார்.

இவர் சீனாவின் ஒரு உளவாளி என்ற கதைகள் இருந்தன. இரண்டாவது இடத்தில் அவரது புலானாய்வு மூளை வாரிசாக கருத்தப்பட்ட சுரேஷ்சாலே இருந்தார்.



முன்றாவது முகம் கொஞ்சம் வித்தியாசமாக மாத்திய யோசி பாணியில் பேராசிரியார் சக பாதுகாப்பு ஆய்வாளர் போர்வையில் ரொஹன் குணரத்தின என்ற பெயரில் சிங்கப்பூரில் இருந்தது.

இந்த ரொகான் குணரட்ணாவுக்கு என்னதான் பேராசிரியர் -பாதுகாப்பு ஆய்வாளர் என்ற வெளிப்பூச்சு இருந்தாலும் கனடாவுக்குள் நுழையவும் இவருக்கு தடையிருப்பது வேறுவிடயம்.



தமிழர்களை கருவருக்கும் திட்டங்களின் சூத்திரங்கள் முதல் ராஜபச்சகளின் அதிகாரத்துவத்ககாக இலங்கையில் இன மத மோதல்களுக்குரிய ஸ்பெசல் சதிக்கோட்பாடுகளை வரையான (மடி)கனங்கள் இருந்த இந்த 3 முகங்களில் ஒரு முகமான சுரேஸ் சாலேதான் இப்போது உள்ளேயுள்ள நிலையில் அவருக்கா மடிக்கன கதறல்கள் வரும் நிலையில் இந்தவிடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு …

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… 

Read More

Previous Post

“பெட்ரோனாஸ் நிறுவனம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18% குறைவான நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.” – Malaysiakini

Next Post

Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; ”காங்கிரஸுக்கு வாக்களிக்க இளைஞர்கள் விரும்பவில்லை” – பிரதமர் நரேந்திர மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; ”காங்கிரஸுக்கு வாக்களிக்க இளைஞர்கள் விரும்பவில்லை” – பிரதமர் நரேந்திர மோடி | India News (இந்தியா செய்திகள்)

Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; ”காங்கிரஸுக்கு வாக்களிக்க இளைஞர்கள் விரும்பவில்லை” - பிரதமர் நரேந்திர மோடி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin