• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இயங்கிய சிற்றுண்டி சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
February 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இயங்கிய சிற்றுண்டி சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: Nayan

கொழும்பில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் சுபசிரிபாய பிரதான காரியாலயத்தில்
இயங்கி வந்த சிற்றுண்டி சாலை மீது மருதானை பொது சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வுக்கு அமைவாக உணவகத்தின் மீது
சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



அதன் அடிப்படையில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த உணவகத்தை சுகாதார துறையினர் சீல்
செய்துள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு


குறித்த உணவகம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த நிலையில் அலுவலக ஊழியர்கள்
மற்றும் உத்தியோகஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுக்கு அமைய குறித்த
சிற்றுண்டிசாலைக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இயங்கிய சிற்றுண்டி சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Legal Action Against The Snack Bar


நாட்டின் சுகாதாரத்தின் மையப்பகுதியான சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும்
சிற்றுண்டி சாலையே சுகாதார மற்று இயங்கியமை பல்வேறு விமர்சனங்களுக்கு
உள்ளகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… 

Read More

Previous Post

“MACC குறித்து அட்டார்னி ஜெனரல் தலைமையிலான குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, RCI அமைப்பதை அமைச்சரவை பரிசீலிக்க உள்ளது.” – Malaysiakini

Next Post

Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; “உலக அளவில் 6G தொழில்நுட்பத்தில் இந்தியா முக்கிய இடம்” – அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; “உலக அளவில் 6G தொழில்நுட்பத்தில் இந்தியா முக்கிய இடம்” – அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா | India News (இந்தியா செய்திகள்)

Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; “உலக அளவில் 6G தொழில்நுட்பத்தில் இந்தியா முக்கிய இடம்” – அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin