• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மாநில அரசு ஒப்புதல் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
February 26, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பினாங்கு
மாநில அரசு ஊழியர்களுக்கு அரை
மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் 1,000 ஈகைத்திருநாள் ரிங்கிட் கால சிறப்பு நிதியுதவி வழங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது
குறித்து முதலமைச்சர் சாவ் கோன் இயாவ்
வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2026-ஆம்
ஆண்டிற்கான இந்தச் சிறப்பு நிதியுதவியின் கீழ், குர்ஆன் மற்றும் பர்து ஐன் (Kafa) வகுப்புகளின் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும், மக்கள் சமய ஆரம்பப் பள்ளிகள்
(SRAR) மற்றும் மக்கள் சமய உயர்நிலைப் பள்ளிகளின்
(SMAR) ஆசிரியர்களுக்கும் 300 ரிங்கிட் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

“அரசு
உதவிபெறும் சமயப் பள்ளிகள் , தஹ்பிஸ்  மற்றும்
பொண்டோக் கல்வி நிறுவனங்கள், இஸ்லாமிய பாலர் பள்ளிகள் மற்றும் பினாங்கில் உள்ள சீனத் தனியார்
பள்ளிகளின் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இந்த நிதியுதவி வழங்கப்படும்,”
என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிதியுதவி மார்ச் 16-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், இதன் மூலம் மொத்தம் 7,317 பேர் பயனடைவார்கள் என்றும் சாவ் கோன் இயாவ் தெரிவித்தார். இதற்காக மாநில அரசுக்கு மொத்தம் 8.49 மில்லியன் ரிங்கிட் நிதிச் செலவு ஏற்படும்.

மேலும் அவர் கூறுகையில், “பினாங்கு 2030 தொலைநோக்கு திட்டத்தை நனவாக்குவதில் மாநில அரசுக்கு ஆதரவாக, அரசு ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பைப் பாராட்டும் ஒரு அடையாளமாக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது,” என்று குறிப்பிட்டார்.

-fmt



Read More

Previous Post

World Cup T20 : அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது இந்திய அணி… 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப்

Next Post
மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin