• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“எனக்கும் பிரியங்கா காந்திக்கும் இடையே சண்டை…!” – வயநாட்டில் ராகுல் காந்தி சொன்ன விஷயம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 26, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“எனக்கும் பிரியங்கா காந்திக்கும் இடையே சண்டை…!” – வயநாட்டில் ராகுல் காந்தி சொன்ன விஷயம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 26, 2026 6:54 PM IST

தனக்கும் தன் சகோதரி பிரியங்கா காந்திக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருந்ததாக வயநாடு கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.  

News18
News18

தனக்கும் தனது சகோதரிக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டு அவர் தன்னிடம் பேசாமல் இருந்ததாகவும், வயநாடு வந்ததும் அவர் எல்லாவற்றையும் மறந்து தன்னிடம் பேசியதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், கேரளா மாநிலம், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும் இன்று வயநாடு தொகுதிக்கு வருகை தந்தனர். குறிப்பாக கடந்த 2024ஆம் ஆண்டு வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 300 பேர் பரிதாபமாக பலியாகினர். பல்லாயிரம் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், தொழில்களையும் இழந்து பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் வீடு இழந்தவர்களுக்கு காங்கிரஸ் தரப்பில் வீடு கட்டித் தர முடிவு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று கேரளா மாநிலம், வயநாடு பகுதியில் நடைபெற்றது. இதில் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றனர்.

You know, brothers and sisters fight over silly things. Yesterday we had a small argument, and she wasn’t talking to me.

This morning she still looked upset, but the moment we landed here, she was smiling and talking as usual. That is the magic of the people of Wayanad.

: LoP… pic.twitter.com/vqD5LuUrdJ


— Congress (@INCIndia) February 26, 2026

இந்நிலையில் வயநாட்டில் நடந்த கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனக்கும் தனது சகோதரிக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டு அவர் தன்னிடம் பேசாமல் இருந்ததாகவும், வயநாடு வந்ததும் அவர் எல்லாவற்றையும் மறந்து தன்னிடம் பேசியதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், இது தான் வயநாட்டின் மேஜிக் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

Read More

Previous Post

Tamilmirror Online || சிங்களத்தால் சீற்றமடைந்த ரவிகரன்

Next Post

World Cup T20 : அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது இந்திய அணி… 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post
World Cup T20 : அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது இந்திய அணி… 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.. | கிரிக்கெட் செய்திகள்

World Cup T20 : அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது இந்திய அணி… 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.. | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin