• Login
Friday, February 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இரவுவேளை எரிபொருள் வாங்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்

GenevaTimes by GenevaTimes
February 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இரவுவேளை எரிபொருள் வாங்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: Buharys Mohamed

திருகோணமலை -சேருநுவர காவல்துறை பிரிவிலுள்ள மகிந்தபுர பகுதியில் உள்ள வீதியில்
வைத்து யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.



சம்பவத்தில் உயிரிழந்தவர் 56 வயதான கித்சிறி விஜேயபிரியந்த என தெரியவருகிறது.



மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை திடீர் மரண விசாரணை
அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா இன்று வியாழக்கிழமை (26) பார்வையிட்டு விசாரணை செய்த
பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு
அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் வாங்கச் சென்றவேளை துயரம்

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,


யானை தாக்குதலுக்கு உள்ளான நபர் எரிபொருள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில்
நேற்றிரவு (25) 10.00 மணி அளவில் சென்றபோது வீதியில் நின்ற யானை அவரை
அவ்விடத்தில் வைத்து தாக்கியுள்ளது.

இரவுவேளை எரிபொருள் வாங்க சென்றவருக்கு நேர்ந்த துயரம் | One Person Killed In Elephant Attack



சம்பவத்தில் காயமடைந்த நபர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

            

Gallery

Read More

Previous Post

ஜின்ஜாங்கில் 13 ATM இயந்திரங்கள் உடைப்பு: 67 வயது முதியவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

Next Post

Gold Price | "2026-ம் ஆண்டு இறுதிக்குள்.. தங்கம் விலை இப்படி தான் இருக்கும்.." அதிர்ச்சியூட்டும் கணிப்பு..!

Next Post
Gold Price | "2026-ம் ஆண்டு இறுதிக்குள்.. தங்கம் விலை இப்படி தான் இருக்கும்.." அதிர்ச்சியூட்டும் கணிப்பு..!

Gold Price | "2026-ம் ஆண்டு இறுதிக்குள்.. தங்கம் விலை இப்படி தான் இருக்கும்.." அதிர்ச்சியூட்டும் கணிப்பு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin