முலீம் ஆன்தெர்ரூர்:
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடர் முலீம் ஆன்தெர்ரூர் நகரில் நடைபெற உள்ளன.
இதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக நம்பர் 1 வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, கிரண் ஜார்ஜ், வீராங்கனை தான்வி சர்மா உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் மிகோலஜ் உடன் மோதினார்.
இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் 2வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைவானின் லின் சுன் யீ உடன் மோதுகிறார்.
The post முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

