• Login
Friday, February 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

புக்கிட் காயூ ஈத்தாம் துப்பாக்கிச் சூடு – 24 மணி நேரத்திற்குள் சந்தேக நபர் கைது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 26, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
புக்கிட் காயூ ஈத்தாம் துப்பாக்கிச் சூடு – 24 மணி நேரத்திற்குள் சந்தேக நபர் கைது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர், பிப்ரவரி 26, 2026:

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் (MCBA) புக்கிட் காயூ ஹீத்தாம் கமாண்டரின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ‘அமைச்சர் கேள்வி நேரத்தில்’ (MQT) உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் இந்தத் தகவலை வெளியிட்டார்.

நேற்று நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள்ளாகவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை அவர் விரிவாகக் குறிப்பிடவில்லை.

நேற்று எல்லைப் பாதுகாப்பு அதிகாரியின் வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் இந்த விரைவான நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



Read More

Previous Post

Silver Price | வெள்ளி பற்றாக்குறை.. மார்ச் மாதம் வெள்ளி விலை எப்படி இருக்கும்? நிபுணர்கள் அப்டேட்! | வணிகம் போட்டோகேலரி

Next Post

கொழும்பில் தொடரந்து உயரும் நில மதிப்பீடு… சாதாரண குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்! – Sri Lanka Tamil News

Next Post
கொழும்பில் தொடரந்து உயரும் நில மதிப்பீடு… சாதாரண குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்! – Sri Lanka Tamil News

கொழும்பில் தொடரந்து உயரும் நில மதிப்பீடு... சாதாரண குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin