• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இ-20 உலகக் கிண்ணம்: ஆடுகிறது நியூஸிலாந்து: தடுக்கிறது இலங்கை

GenevaTimes by GenevaTimes
February 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இ-20 உலகக் கிண்ணம்: ஆடுகிறது நியூஸிலாந்து: தடுக்கிறது இலங்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கெதிரான தீர்க்ககரமான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடவுள்ளது.


இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.


இலங்கையணியில் கடந்த போட்டியில் விளையாடிய கமில் மிஷாரவை சரித் அசலங்க பிரதியிட்டிருந்தார். நியூசிலாந்து சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய ஜிம்மி நீஷமை கோல் மக்னோச்சி பிரதியிடவுள்ளார்.


இலங்கை: 1. பதும் நிஸங்க, 2. குசல் மென்டிஸ் (விக்கெட் காப்பாளர்), 3. சரித் அசலங்க, 4. பவன் ரத்னாயக்க, 5. தசுன் ஷானக (அணித்தலைவர்), 6. கமிந்து மென்டிஸ், 7. டுனித் வெல்லலாகே, 8. டுஷான் ஹேமந்த, 9. டுஷ்மந்த சமீர, 10. மகேஷ் தீக்‌ஷன, 11. டில்ஷான் மதுஷங்க.


நியூசிலாந்து: 1. டிம் செய்ஃபேர்ட் (விக்கெட் காப்பாளர்), 2. பின் அலென், 3. றஷின் றவீந்திர, 4. கிளென் பிலிப்ஸ், 5. மார்க் சப்மன், 6. டரைல் மிற்செல், 7. மிற்செல் சான்ட்னெர் (அணித்தலைவர்), 8. கோல் மக்னோஞ்சி, 9. மற் ஹென்றி, 10. இஷ் சோதி, 11. லொக்கி பெர்கியூசன்.



Read More

Previous Post

உலக அரிசி உற்பத்தியில் நம்பர் ஒன் இடத்தில் இந்தியா: மத்திய மந்திரி | Makkal Osai

Next Post

PM Modi in Israel : அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
PM Modi in Israel : அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு | India News (இந்தியா செய்திகள்)

PM Modi in Israel : அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin