• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவதில் சிக்கல் : ஒப்புக்கொள்கிறது அநுர அரசு

GenevaTimes by GenevaTimes
February 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவதில் சிக்கல் : ஒப்புக்கொள்கிறது அநுர அரசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்த அரசாங்கம் தற்போது தீவிர இராஜதந்திர தலையீட்டை தொடங்கியுள்ளது என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர், மருத்துர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.


எனினும், வேறொரு நாட்டிலிருந்து ஒருவரை இந்த நாட்டிற்கு அழைத்து வரும் செயல்முறை எளிமையானது அல்ல என்றும், அதற்காக பின்பற்ற வேண்டிய சிக்கலான சட்ட நடவடிக்கைகள் உள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அவருக்கு எதிரான வழக்கு தொடரும்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய (24.02.2026) ஊடகவியலாளர் சந்திப்பில் ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

கூட்டத்தில் மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர், 

அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவதில் சிக்கல் : ஒப்புக்கொள்கிறது அநுர அரசு | Arjuna Mahendran Is Difficult To Bring Back



“அர்ஜுன் மகேந்திரன் இந்த நாட்டில் இல்லாவிட்டாலும் அவருக்கு எதிரான வழக்கு தொடரும். அவரை விரைவில் இந்த நாட்டிற்கு அழைத்து வர தேவையான இராஜதந்திர தலையீடுகளையும் அரசாங்கம் செய்து வருகிறது.

சட்டத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்

அவர் இந்த நாட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீதித்துறை செயல்முறை நிறுத்தப்படாது.

அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவதில் சிக்கல் : ஒப்புக்கொள்கிறது அநுர அரசு | Arjuna Mahendran Is Difficult To Bring Back

“

பத்திர மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு தரப்பினரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.பொறுப்பான ஒவ்வொரு நபரையும் நீதியின் முன் நிறுத்துவதே அரசாங்கத்தின் நிலையான கொள்கை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஆபாசக் காட்சிகள்: இந்தியாவில் 5 ஓடிடி தளங்களுக்கு அதிரடித் தடை!

Next Post

மார்ச் 2026 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிரடி மாற்றம்! உங்க ராசி இதில் உள்ளதா? – Sri Lanka Tamil News

Next Post
மார்ச் 2026 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிரடி மாற்றம்! உங்க ராசி இதில் உள்ளதா? – Sri Lanka Tamil News

மார்ச் 2026 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிரடி மாற்றம்! உங்க ராசி இதில் உள்ளதா? - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin