• Login
Wednesday, February 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அயோத்தி சிவ ஆலய தலைமைப் பூசாரி யாழ் வருகை

GenevaTimes by GenevaTimes
February 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அயோத்தி சிவ ஆலய தலைமைப் பூசாரி யாழ் வருகை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமைப் பூசாரி கைஷானந்த் கிரிஜி மகாராஜ் (Kaishanand
Giriji Maharaj) தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

நேற்று (24) பலாலி விமான
நிலையம் ஊடாக இந்த குழுவினர் கீரிமலை நகுலேஸ்வரத்தினை வந்தடைந்தனர்.

இதன்போது கீரிமலை தீர்த்தக்கரையினையும் ஆலயத்தினையும் சுற்றி பார்வையிட்டார்.

சுற்றுலாப் பயணிகள் வருகை

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் பூசாரிகள் உடன் இருந்தனர்.

அயோத்தி சிவ ஆலய தலைமைப் பூசாரி யாழ் வருகை | Ayodhya Temple Chief Priest Delegation Arrives Sl

இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடாக இந்தியா
முன்னிலையில் உள்ள நிலையில், இந்திய சிவ பக்தர்களை இலங்கையின் புனித மரபுகளை
தரிசிக்க மேலும் ஊக்குவிப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இந்த நடவடிக்கையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகள்
வலுப்படுவதுடன், இலங்கையின் ஆன்மீக மரபுகளை சர்வதேச ரீதியில் மேம்படுத்த
நோக்கில் குறித்த விஜயம் அமைந்திருந்தது. 

அயோத்தி சிவ ஆலய தலைமைப் பூசாரி யாழ் வருகை | Ayodhya Temple Chief Priest Delegation Arrives Sl

அயோத்தி சிவ ஆலய தலைமைப் பூசாரி யாழ் வருகை | Ayodhya Temple Chief Priest Delegation Arrives Sl

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

டிக்டாக்கில் நோன்பினை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட பெண் | Makkal Osai

Next Post

பிஎம் கிசான் 22-வது தவணை.. பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே பணம்.. உங்க பெயர் இருக்கா? | PM Kisan Money | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In