• Login
Monday, February 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உக்ரைனின் அதிரடிப் பதில் தாக்குதல்: மொஸ்கோவில் முடக்கப்பட்ட விமான சேவை

GenevaTimes by GenevaTimes
February 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உக்ரைனின் அதிரடிப் பதில் தாக்குதல்: மொஸ்கோவில் முடக்கப்பட்ட விமான சேவை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மொஸ்கோவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.



உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் ஓயவில்லை.

திடீர் தாக்குதல்

இந்தநிலையில், இரு நாடுகளும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

உக்ரைனின் அதிரடிப் பதில் தாக்குதல்: மொஸ்கோவில் முடக்கப்பட்ட விமான சேவை | Moscow Airports Closed Ukraine Drone Strikes

போரை நிறுத்த அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் இரு நாடுகள் இடையேயான தாக்குதல் ஓயவில்லை.


இந்நிலையில், உக்ரைனின் வடக்குப் பகுதியில் ரஷ்ய இராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்த அதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

பதில் நடவடிக்கை

இதைத் தொடர்ந்து பதில் நடவடிக்கையில் இறங்கிய உக்ரைன் இராணுவம், ரஷ்யாவின் மொஸ்கோ மீது ட்ரோன்களை வீசித் தாக்குதலைத் தொடர்ந்தது.



இதையடுத்து, டோமோடெட்வோ, நுயுகோவா (Vnukovo), ஜூகோவ்ஸ்கி மற்றும் செர்மெட்யோவா ஆகிய நான்கு முக்கிய விமான நிலையங்களிலும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உக்ரைனின் அதிரடிப் பதில் தாக்குதல்: மொஸ்கோவில் முடக்கப்பட்ட விமான சேவை | Moscow Airports Closed Ukraine Drone Strikes

அத்தோடு, பாதுகாப்பு காரணமாக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.


இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

4 அமைச்சகங்களில் திருப்பிச் செலுத்தப்படாத மானிய நிலுவையில் ரிம 183 மில்லியன் இருப்பதாக தணிக்கை அறிக்கை வெளிப்படுத்துகிறது – Malaysiakini

Next Post

சிரம்பானில் தனது சொந்த வாகனமே மோதி முதியவர் பலி | Makkal Osai

Next Post
சிரம்பானில் தனது சொந்த வாகனமே மோதி முதியவர் பலி | Makkal Osai

சிரம்பானில் தனது சொந்த வாகனமே மோதி முதியவர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin