• Login
Tuesday, February 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மெக்சிகோ கலவரம்: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா உறுதி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 23, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மெக்சிகோ கலவரம்: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா உறுதி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மெக்சிகோவின் பல மாநிலங்களில் உள்ளூர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கலவரங்களில், மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

மெக்சிகோ சிட்டியில் உள்ள மலேசிய தூதரகத்தின் மூலம் ஜாலிஸ்கோ (Jalisco), கோலிமா (Colima), மிச்சோக்கன் (Michoacan), நாயரித் (Nayarit), குவானாஜுவாடோ (Guanajuato) மற்றும் தமுலிபாஸ் (Tamaulipas) உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் வன்முறைச் சம்பவங்களை அமைச்சகம் கூர்ந்து கவனித்து வருகிறது.

“சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்த கலவரத்தினால் மலேசிய குடிமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது,” என விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

மெக்சிகோவில் வசிக்கும் அல்லது அங்கு பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பொதுக் கூட்டங்களைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசர காலங்களில் தொடர்புகொள்வதற்கும் உதவிகளைப் பெறுவதற்கும், மலேசியர்கள் தங்களது விபரங்களை E-Konsular இணையதளத்தில் (https://ekonsular.kln.gov.my) பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏதேனும் உதவி தேவைப்படும் மலேசியர்கள் மெக்சிகோவில் உள்ள மலேசிய தூதரகத்தை பின்வரும் எண்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

அல்லது தொலைபேசி: +52 55 5282 4656 / +52 55 5282 5166 அல்லது மின்னஞ்சல்: [email protected] / [email protected].ம்ய் தொடர்பு கொள்ளலாம்.

நிலைமையை விஸ்மா புத்ரா தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவைக்கேற்ப கூடுதல் தகவல்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

இலங்கையில் அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு: மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளின் இன்றைய மாற்று விகிதங்கள்! – Sri Lanka Tamil News

Next Post

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு : நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

Next Post
அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு : நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு : நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin