• Login
Monday, February 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மண்சரிவு குறித்து சிவப்பு எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
February 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மண்சரிவு குறித்து சிவப்பு எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ‘சிவப்பு நிற’ (நிலை 3) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.


சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:


கண்டி மாவட்டம்: யட்டிநுவர, தொலுவ, உடுதும்பர மற்றும் கங்கா இஹல கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.


கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, கேகாலை, தெஹியோவிட்ட, அரநாயக்க மற்றும் மாவனல்லை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.


மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை, அம்பன்கங்க கோரளை, லக்கல பல்லேகம, வில்கமுவ மற்றும் உக்குவெல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.


இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.


இதேவேளை, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும், உள்ளூர் அதிகாரிகளினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.


மேலும் ஏதேனும் அவசர நிலையின் போது காவல்துறை மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (a)



Read More

Previous Post

பாலத்தில் தனியாக நின்ற 9 வயது சிறுவன்: தந்தை நீரில் மூழ்கியதாக கூறியதால் தேடுதல் பணி தொடங்கியது | Makkal Osai

Next Post

வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…RTO அலுவலகம் செல்லாமல் 5 நிமிடத்தில் வாகன பதிவு | வணிகம் போட்டோகேலரி

Next Post
வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…RTO அலுவலகம் செல்லாமல் 5 நிமிடத்தில் வாகன பதிவு | வணிகம் போட்டோகேலரி

வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்...RTO அலுவலகம் செல்லாமல் 5 நிமிடத்தில் வாகன பதிவு | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin