• Login
Monday, February 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

KHxRK படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 22, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
KHxRK படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.

இதையடுற்றது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். 47 வருடங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்ப்பில் இன்பன் உதயநிதி தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தினை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரஜினி-கமல் இணையும் (KHxRK) படத்தில் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் களமிறங்கியுள்ளார். 2013-ல் வெளியான ‘கடல்’ படத்துக்குப் பிறகு, கடைசியாக ‘புத்தம் புது காலை’ வெப் தொடருக்கு இவர் ஒளிப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் (KHxRK) புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில், கமலும் ரஜினியும் இணைந்து இயக்குனர் நெல்சனிடம் யார் ஹீரோ என்று கேட்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அடுத்த வருடம் (2027ம் ஆண்டு) தொடங்க உள்ளன.

இதற்கிடையில் KHxRK படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleமலேசியாவில் காசநோய் (TB) பாதிப்பு அதிகரிப்பு; முகக்கவசம் அணிய பரிந்துரை
Next articleபேராக் மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை – மார்ச் 1 முதல் அமல்
tamiltamil



Read More

Previous Post

அமெரிக்க எல்லையில் பறந்த ரஷ்ய விமானம்… மறுப்பு தெரிவித்த அமெரிக்கா..! | World News (உலக செய்திகள்)

Next Post

இலங்கையை அண்மித்து உருவாகியுள்ள தளம்பல் நிலை

Next Post
இலங்கையை அண்மித்து உருவாகியுள்ள தளம்பல் நிலை

இலங்கையை அண்மித்து உருவாகியுள்ள தளம்பல் நிலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin