• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாப்புவா நியூ கினியில் நிலச்சரிவு; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 25, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பாப்புவா நியூ கினியில் நிலச்சரிவு; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாப்புவா நியூ கினியின் வடக்குப் பகுதி கிராமத்தில் நேற்று (மே 24) அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

தலைநகர் போர்ட் மோர்ஸ்பியிலிருந்து ஏறக்குறைய 600 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ளது காவ்கலம் கிராமம். அங்கு பலரும் தூங்கிக்கொண்டிருந்த வேளையில், 50க்கு மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் புதையுண்டதாக நிங்கா ரோல் எனும் குடியிருப்பாளர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 300 பேர் உயிரிழ்ந்துவிட்டதாகவும் அவர்களில் தனது சகோதரரும் நெருங்கிய உறவினரும் ஒருவர் என்றும் அவர் கூறியதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகமும் இதர உள்ளூர் ஊடகங்களும் 100க்கு மேற்பட்டோர் மாண்டதாகத் தகவல் வெளியிட்டுள்ளன, ஆனால் அதிகாரிகள் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட ஆக இளைய இந்தியர்



Read More

Previous Post

பற்களை விற்று கோடீஸ்வரரான மருத்துவர்! – எப்படி தெரியுமா? – News18 தமிழ்

Next Post

இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: மே 25, 2024

Next Post
இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: மே 25, 2024

இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: மே 25, 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin