• Login
Saturday, February 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரலாற்று பயணம்! 14,775 கடல் மைல்களை கடக்கும் P628

GenevaTimes by GenevaTimes
February 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரலாற்று பயணம்! 14,775 கடல் மைல்களை கடக்கும் P628
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




இலங்கை கடற்படை வரலாற்றில் மேலும் ஒரு முக்கியமான அத்தியாயமாக, நன்கொடையாக வழங்கப்பட்ட P628 எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட USCGC Decisive இன்று அமெரிக்காவின் பால்டிமோர் கடற்படை தளத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டது.


14,775 கடல் மைல்கள் தொலைவை உட்படுத்திய இந்தப் பயணம், இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்றினால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட ஒற்றை கடற்பயணமாகப் பதிவாக உள்ளது.

வரலாற்றுச் சாதனை



மேலும், இலங்கை கடற்படை கப்பல் ஒன்று முதன்முறையாக பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் வரலாற்றுச் சாதனையாகவும் இது அமையும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரலாற்று பயணம்! 14,775 கடல் மைல்களை கடக்கும் P628 | Us Donated Cutter Begins Sl Voyage


இந்த சாதனை, இலங்கை கடற்படையின் மேம்பட்ட வழிசெலுத்தல் திறனை மட்டுமல்லாது, இத்தகைய சிக்கலான கடல் நடவடிக்கைகளை சாத்தியமாக்கும் சர்வதேச ஒத்துழைப்பின் வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது.


கேப்டன் கயன் விக்ரமசூரியாவின் தலைமையில், 14 அதிகாரிகள் மற்றும் 72 கடற்படையினரை உள்ளடக்கிய மொத்தம் 86 பேரைக் கொண்ட திறமையான குழு இந்தக் கப்பலில் பணியாற்றுகிறது.

தூதரக உறவுகள்



பாதுகாப்பான கடற்பயணத்தையும், பாதையில் உள்ள நாடுகளுடன் தூதரக உறவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, முக்கிய துறைமுகங்களில் கப்பலை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரலாற்று பயணம்! 14,775 கடல் மைல்களை கடக்கும் P628 | Us Donated Cutter Begins Sl Voyage


77 நாட்கள் கடற்பயணத்தை நிறைவு செய்த பின், இந்த வரலாற்றுப் பயணத்தின் இறுதி கட்டமாக 2026 மே 8 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை P628 அடைய உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மெய்நிகர் உலகில் தமிழ்: புதிய பொருளாதாரக் கதவுகளைத் திறக்கும் – உலகத் தாய்மொழி தினத்தில் ரமணன் வலியுறுத்தல் | Makkal Osai

Next Post

“அமெரிக்க நிறுவனங்களுக்குப் பல வரிச்லுகைகள்” – மல்லிகார்ஜுன கார்கே | “Many tax breaks for American companies” – Mallikarjuna Kharge |

Next Post
“அமெரிக்க நிறுவனங்களுக்குப் பல வரிச்லுகைகள்” – மல்லிகார்ஜுன கார்கே | “Many tax breaks for American companies” – Mallikarjuna Kharge |

``அமெரிக்க நிறுவனங்களுக்குப் பல வரிச்லுகைகள்" - மல்லிகார்ஜுன கார்கே | ``Many tax breaks for American companies'' - Mallikarjuna Kharge |

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin