• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவு; அனைத்துலக நீதிமன்றம் அதிரடி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 24, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவு; அனைத்துலக நீதிமன்றம் அதிரடி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராஃபா மீதான தொடர் இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஸா மீதான இராணுவத் தாக்குதலை எதிர்த்து தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கில் அனைத்துலக நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன், இது தொடர்பில் தான் எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஒரு மாதத்திற்குள் இஸ்ரேல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐநா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.File:Palestine Rally End The Siege, Stop the War on Gaza (53264996714).jpg  - Wikimedia CommonsFile:Palestine Rally End The Siege, Stop the War on Gaza (53264996714).jpg  - Wikimedia Commons

இஸ்ரேல் – காஸா இடையிலான போர் ஏழு மாதங்களைத் தாண்டிவிட்ட நிலையில், ஐநா நீதிமன்றத்தின் உத்தரவு இஸ்ரேல் மீதான அனைத்துலக நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்றும் அரசியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இஸ்ரேல் இன அழிப்பில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியிருந்த தென்னாப்பிரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலை, குறிப்பாக ராஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் வலியுறுத்தி இருந்தது.UN urges countries to act against COVID-19 'infodemic'UN urges countries to act against COVID-19 'infodemic'

இந்நிலையில், ஐநா நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள தென்னாப்பிரிக்கா, ஐநா உறுப்பு நாடுகள் அதனை ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, ஐநா நீதிமன்ற உத்தரவு தொடர்பில் மூத்த அமைச்சர்களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஆலோசனை நடத்துவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

இந்தியாவை நிலைகுலைய செய்ய முயற்சி: அமெரிக்கா மீது ரஷ்ய வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு | Trying to destabilize India: Russian State Department accuses US

Next Post

காலநிலை குறித்து பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Next Post
காலநிலை குறித்து பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

காலநிலை குறித்து பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin