பிப்ரவரி 19ஆம் தேதி தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது. அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,500க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000க்கும் விற்பனையானது. அதேபோல, 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,400க்கும், ஒரு சவரன் ரூ.99,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.


